சிக்கிம் ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் ஆளுநர்கள் [தொகு]
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | பி பி லால் | 16 மே 1975 | 09 ஜனவரி 1981 |
| 2 | எச் ஜே எச் தலியார்கான் | 10 ஜனவரி 1981 | 17 ஜூன் 1984 |
| 3 | பிரபாகர் ராவ் | 18 ஜூன் 1984 | 30 மே 1985 |
| 4 | பி என் சிங் | 31 மே 1985 | 20 நவம்பர் 1985 |
| 5 | டி. வி. ராஜேஸ்வர் | 21 ஜனவரி 1985 | 01 மார்ச் 1989 |
| 6 | எஸ். கே. பட்நாகர் | 02 மார்ச் 1989 | 07 பெப்ரவரி 1990 |
| 7 | ஆர் எச் தலஹானி | 08 பெப்ரவரி 1990 | 20 செப்டம்பர் 1994 |
| 8 | பி சிவ சங்கர் | 21 செப்டம்பர் 1994 | 11 நவம்பர் 1995 |
| 9 | கே வி ரகுநாத ரெட்டி | 12 நவம்பர் 1995 | 09 பெப்ரவரி 1996 |
| 10 | சவுதாரி ரந்தீர் சிங் | 10 பெப்ரவரி 1996 | 17 மே 2001 |
| 11 | கிதார் நாத் சாகானி | 18 மே 2001 | 25 அக்டோபர் 2002 |
| 12 | வி. ராமா ராவ் | 26 அக்டோபர் 2002 | 12 ஜூலை 2006 |
| 13 | ஆர்.எஸ்.கவை | 13 ஜூலை 2006 | 12 ஆகஸ்டு 2006 |
| 14 | வி. ராமா ராவ் | 13 ஆகஸ்டு 2006 | 25 அக்டோபர் 2007 |
| 15 | சுதர்சன் அகர்வால் | 25 அக்டோபர் 2007 | 08 ஜூலை 2008 |
| 16 | பால்மிகி பிரசாத் சிங் | 09 ஜூலை 2008 |
|
||||||||||||||||||