ஃபிரோஸ்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரோஸ்பூர்
ਫਿਰੋਜ਼ਪੁਰ
Punjab
{{{alt}}}
பிரோஸ்பூர்
பஞ்சாபில் பிரோஸ்பூர் அமைந்துள்ள இடம்
அமைவு: 30.9166°′″N 74.6°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் பஞ்சாப்
மாவட்டம் பிரோஸ்பூர்
அமைப்பாளர் பிருஸ் ஷா துக்ளக்
ஏற்றம் 182 மீ (597 அடி)
மக்கள் தொகை (2011)
 - நகரம் 110
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
PIN 152001
தொலைபேசி குறியீடு(கள்) 91-1632
இணையத்தளம்: http://ferozepur.nic.in/

பிரோஸ்பூர் என்னும் நகரம் சத்லஜ் ஆற்றின்கரையில் அமைந்துள்ளது. இது இந்திய பஞ்சாபில் உள்ள பிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதை பிருஸ் ஷா துக்ளக் என்னும் இசுலாமிய அரசர் நிறுவினார். [1]

இங்கிருந்து அம்ரித்சர், லூதியானா, ஜலந்தர், தில்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு.

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், பிரோஸ்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
20.6
(69)
25.6
(78)
34.4
(94)
38.3
(101)
39.4
(103)
34.4
(94)
32.8
(91)
33.3
(92)
31.7
(89)
26.1
(79)
20.6
(69)
29.68
(85.4)
தாழ் சராசரி °C (°F) 6.7
(44)
8.3
(47)
12.8
(55)
18.3
(65)
22.8
(73)
26.1
(79)
26.1
(79)
24.4
(76)
23.3
(74)
17.2
(63)
11.1
(52)
7.2
(45)
17.04
(62.7)
பொழிவு mm (inches) 20.3
(0.80)
38.1
(1.50)
30.5
(1.20)
20.3
(0.80)
20.3
(0.80)
61
(2.40)
228.6
(9.00)
188
(7.40)
86.4
(3.40)
5.1
(0.20)
12.7
(0.50)
20.3
(0.80)
731.5
(28.8)
ஆதாரம்: [2]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 110,091 மக்கள் வசித்தனர். இவர்களில் 58,401 பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இவர்களில் 79.75 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். [3]

சான்றுகள்[தொகு]

  1. "tribuneindia... Regional Vignettes". Tribuneindia.com. பார்த்த நாள் May 2013.
  2. "Average Weather for Firozpur - Temperature and Precipitation". The Weather Channel. பார்த்த நாள் பெப்ரவரி 25, 2008.
  3. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 2012-07-07.

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரோஸ்பூர்&oldid=1697877" இருந்து மீள்விக்கப்பட்டது