சத்தீசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்தீசுக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
छत्तीसगढ़
—  மாநிலம்  —
Official முத்திரை, छत्तीसगढ़
முத்திரை
இந்தியாவில் சத்தீசுக்கரின் அமைவிடம்
அமைவிடம் 21.27°′″N 81.60°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 21.27°′″N 81.60°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் சத்தீஸ்கர்
மாவட்டங்கள் 18
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 2000
தலைநகரம் ராய்ப்பூர்
மிகப்பெரிய நகரம் ராய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர்
ஆளுநர்
முதலமைச்சர்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (90)
மக்கள் தொகை 2,55,40,196 (17வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.516 (medium
கல்வியறிவு 64.7% (23வது)
மொழிகள் இந்தி, சத்தீஸ்கரி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் chhattisgarh.nic.in http://www.chhattisgarh.nic.in chhattisgarh.nic.in

சத்தீஸ்கர் (Chhattisgarh) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கரின் அண்மையில் உள்ள மாநிலங்கள்.

பொருளடக்கம்

[தொகு] மாவட்டங்கள்

  • பஸ்தார்
  • பிலாஸ்பூர்
  • தந்தெவாடா
  • தம்தாரி
  • துர்க்
  • ஜஞ்ச்கீர்-சம்பா
  • ஜஷ்பூர்
  • கங்கெர்
  • கவர்தா
  • கொரியா
  • மகாசமுந்த்
  • ராய்கர்
  • ராய்ப்பூர்
  • ராஜ்நந்த்காவொன்
  • சுர்குஜா


[தொகு] மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 20,833,803 100%
இந்துகள் 19,729,670 94.70%
இசுலாமியர் 409,615 1.97%
கிறித்தவர் 401,035 1.92%
சீக்கியர் 69,621 0.33%
பௌத்தர் 65,267 0.31%
சமணர் 56,103 0.27%
ஏனைய 95,187 0.46%
குறிப்பிடாதோர் 7,305 0.04%

[தொகு] மேற்கோள்கள்

  1. Census of india , 2001

[தொகு] வெளி இணைப்பு

Wikinews-logo.svg
விக்கிசெய்திகளில்

தொடர்பான செய்தி உள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசுகர்&oldid=1095719" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்