கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
மொகலாயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| முகலாயப் பேரரசு |
← 
|
1526 – 1858 |
→
|
|
|

கொடி
|
|
முகலாயப் பேரரசு அதன் உச்சத்தில் (1700). |
| தலைநகரம் |
லாகூர், டெல்லி, ஆக்ரா,காபூல் |
| மொழி(கள்) |
பாரசீகம் (initially also Chagatai; பின்னர் உருது) |
| அரசு |
முடியாட்சி
கூட்டாட்சி அமைப்பையும் கொண்டிருந்தது |
| பேரரசர் |
| - 1526–1530 |
பாபர் |
| - 1530–1539, 1555–1556 |
ஹுமாயூன் |
| - 1556–1605 |
அக்பர் |
| - 1605–1627 |
சகாங்கீர் |
| - 1628–1658 |
சா சகான் |
| - 1659–1707 |
ஔரங்கசீப் |
| வரலாறு |
|
| - அமைப்பு |
ஏப்ரல் 21, 1526 |
| - வீழ்ச்சி |
செப்டம்பர் 21 1857 |
| பரப்பளவு |
|
30,00,000 கிமீ² (11,58,306 சதுர மைல்) |
| மக்கள்தொகை |
| - 1700 அண். |
15,00,00,000 |
| நாணயம் |
ரூபாய், தோமான் |
|
முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி, பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக/துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.
பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர் ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர் காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்த இப் பேரரசு, ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விரிவடைந்து சென்றது.
முகலாயப் பேரரசர்கள் [தொகு]
* ஆப்கானிய ஆட்சி(சேர் சா சூரியும் வழி வந்தோரும்)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]