இந்திய பாதுகாப்பு படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய இராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியப் பாதுகாப்புப் படை
  भारतीय सशस्त्र सेनाएं  
இந்தியாவின் சின்னம்
இந்தியாவின் சின்னம்
பிரிவுகள் இந்தியத் தரைப்படையின் சின்னம் இந்திய தரைப்படை

இந்தியக் கடற்படையின் சின்னம் இந்தியக் கடற்படை
இந்திய வான்படையின் சின்னம் இந்திய வான்படை
இந்தியக் கடலோரக் காவல்படையின் சின்னம் இந்தியக் கடலோர காவல்படை
Strategic Nuclear Command
Integrated Space Cell

தலைமை
Chairman of the Chiefs of Staff Committee ஆட்மிரல் நிர்மல் குமார் வர்மா
ஆட்பலம்
படைச்சேவை வயது 17.5 ஆண்டுகள்
கட்டாயச் சேர்ப்பு எதுவுமில்லை
படைச்சேவைக்கு
ஏற்றவர்
319,129,420 ஆண்கள், வயது 16–49 (2010),
296,071,637 பெண்கள், வயது 16–49 (2010)
படைத்துறைச் சேவைக்கு
தகுதியுடையோர்
249,531,562 ஆண்கள், வயது 16–49 (2010),
240,039,958 பெண்கள், வயது 16–49 (2010)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
12,151,065 ஆண்கள் (2010),
10,745,891 பெண்கள் (2010)
பணியிலிருப்போர் 1,325,000 (தரவரிசை 3வது)
இருப்புப் பணியாளர் 2,142,821
செலவுகள்
மொ.உ.உ % 1.83% (2011)

இந்தியப் பாதுகாப்புப் படைகள் அல்லது இந்திய ஆயுதப்படைகள் (Indian Armed Forces) இந்தியக் குடியரசின் இராணுவப் படைகளாகும். இந்திய பாதுகாப்புப் படையானது முப்படைகளான தரைப்படை, கடற்படை, வான்படைகளுடன் இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் துணை இராணுவப் படைகளை உள்ளடக்கியது.

இந்தியக் குடியசுத் தலைவரே இந்த முப்படைகளின் தலைவராவார். இந்திய பாதுகாப்பு படைகளானது மத்திய ராணுவ அமைச்சரினால் வழிநடத்தப்படும் இராணுவ அமைச்சினால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும்.ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும் , 2.14 மில்லியன் இருப்பு படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா $ 36.03 பில்லியன் இராணுவத்திற்காக செலவிடுகிறது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83% ஆகும்.

படைபலம் [தொகு]

2006 ன் படி

பிரிவு செயலார்ந்த பணி இருப்பு
Flag of Indian Army.svg இந்திய தரைப்படை 1,325,000 2,142,821
Flag of India.svg துணை ராணுவப்படைகள் 1,300,586
Naval Ensign of India.svg இந்தியக் கடற்படை 55,000
Ensign of the Indian Air Force.svg இந்திய வான்படை 170,000
Indian Coast Guard flag.png இந்தியக் கடலோர காவல்படை 19,741