1780
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
| ஆண்டுகள்: | 1777 1778 1779 - 1780 - 1781 1782 1783 |
| 1780 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1780 MDCCLXXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1811 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2533 |
| சீன நாட்காட்டி | 4476-4477 |
| எபிரேய நாட்காட்டி | 5539-5540 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1835-1836 1702-1703 4881-4882 |
| இரானிய நாட்காட்டி | 1158-1159 |
| இசுலாமிய நாட்காட்டி | 1193 – 1195 |
| ரூனிக் நாட்காட்டி | 2030
|
மே 29: அமெரிக்காவில் வோக்ஸ்ஹோ படுகொலைகள்
1780 (MDCCXXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி - டென்மார்க், சுவீடன், ரஷ்யா ஆகியவற்றிற்கிடையே இராணுவ சமநிலை உடன்பாடு எட்டப்பட்டது.
- மார்ச் 26 - பிரித்தானியாவின் முதலாவது ஞாயிறுப் பத்திரிகை The British Gazette and Sunday Monitor வெளியிடப்பட்டது.
- மே 29 - அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்களை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர் ("வோக்ஸ்ஹோ படுகொலைகள்").
- ஆகஸ்ட் 22 - கப்டன் ஜேம்ஸ் குக்கின் நாடுகாண் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. (ஹவாயில் குக் கொல்லப்பட்டான்).
- அக்டோபர் 5 - வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.
- அக்டோபர் 10-16 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
நாள் குறிப்பிடப்படாதவை [தொகு]
- மருது பாண்டியர் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்தினார்.