1781
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
| ஆண்டுகள்: | 1778 1779 1780 - 1781 - 1782 1783 1784 |
| 1781 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1781 MDCCLXXXI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1812 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2534 |
| சீன நாட்காட்டி | 4477-4478 |
| எபிரேய நாட்காட்டி | 5540-5541 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1836-1837 1703-1704 4882-4883 |
| இரானிய நாட்காட்டி | 1159-1160 |
| இசுலாமிய நாட்காட்டி | 1195 – 1196 |
| ரூனிக் நாட்காட்டி | 2031
|
1781 (MDCCLXXXI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 5 - வேர்ஜினியாவின் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் எரியூட்டப்பட்டது.
- மார்ச் 13 - யுரேனஸ் கோள் வில்லியம் ஹேர்ச்செல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- செப்டம்பர் 4 - லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
- அக்டோபர் 16 - ஜோர்ஜ் வாஷிங்டன் வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.
- நவம்பர் 29 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- மார்ச்சு 5 - சார்ல்ஸ் டிலோவே இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர்
- ஜோர்ஜ் ஸ்டீவன்சன், தொடருந்து கண்டுபிடித்தவர் (இ. 1848)