தால் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தால் ஏரி डल झील |
|
|---|---|
|
|
|
| அமைவிடம் | ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| வகை | Warm monomictic |
| உள்வடிகால் | ஜீலம் ஆற்றிலிருந்து தெல்பால் கால்வாய் மூலம் நீர்பெறுகிறது - 291.9 மில்லியன் கன மீட்டர்கள் |
| வெளிப்போக்கு | இரண்டு கால்வாய்கள் (தால் மதகு, ஞால அமீர்) மூலம் கட்டுப்படுத்தப்பட்டது - 275.6 மில்லியன் கன மீட்டர்கள் |
| வடிநிலம் | 316 square kilometres (122 ச மைல்) |
| வடிநில நாடுகள் | இந்தியா |
| அதிக அளவு நீளம் | 7.44 |
| அதிக அளவு அகலம் | 3.5 |
| மேற்பரப்பளவு | 18.9 |
| சராசரி ஆழம் | 1.42 metres (4.7 ft) |
| அதிக அளவு ஆழம் | 6 |
| நீர் கனவளவு | 983 மில்லியன் கன மீட்டர்கள் |
| இருப்புக் காலம் | 22.16 நாட்கள் |
| கரை நீளம்1 | 15.5 |
| மேற்பரப்பின் உயரம் | 1583 |
| உறைதல் | கடுமையான குளிர்காலத்தில் |
| தீவுகள் | இரண்டு (சோனா ஏரி, ரூபா ஏரி (அல்லது சார் சினாரி) |
| குடியிருப்புகள் | ஹஷ்ராத்பல், ஸ்ரீநகர் |
| 1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல. | |
தால் ஏரி (இந்தி: डल झील) ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஏரியாகும். இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த ஏரி இந்தியாவின் கோடை வாசத் தலங்களில் ஒன்றாகும். இந்த நகர்புற ஏரி ஆனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் இந்த ஏரி காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல் (Jewel in the crown of Kashmir)[1] அல்லது ஸ்ரீநகரின் வைரக்கல் ("Srinagar's Jewel") என அழைக்கப்படுகிறது.[2] மேலும் இந்த ஏரி மீன்பிடித்தல் போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.[3][4][5]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Dal Lake". National Informatics Centre. பார்த்த நாள் 2010-04-03. "The world famous water body has been described as Lake Par-Excellence by Sir Walter Lawrence. It is the Jewel in the crown of the Kashmir and is eulogised by poets and praised abundantly by the tourists."
- ↑ Singh, Sarina (2005). Lonely Planet, India. p. 344. ISBN 1740596943. http://books.google.co.in/books?id=Fk8FQa2ZSFQC&pg=PA346&lpg=PA346&dq=Srinagar's+Jewel&source=bl&ots=3Nig7FS0ME&sig=57GoWmo9FDQennpzf4swyoTUt-g&hl=en&ei=7pq2S4WqOsW6rAed-sW3DQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CA8Q6AEwBA#v=onepage&q=Srinagar's%20Jewel&f=falsepublisher= Lonely Planet,. Retrieved 2010-04-03. "peaceful Dal Lake is Srinagar's Jewel"
- ↑ Pandit pp. 66–93
- ↑ "Dal Lake". International Lake Environment Committee. பார்த்த நாள் 2009-12-18.
- ↑ Jain, Sharad K; Pushpendra K. Agarwal and Vijay P. Singh (2007). Hydrology and water resources of India. Springer. p. 978. ISBN 1402051794. http://books.google.com/books?id=ZKs1gBhJSWIC&pg=RA1-PA978&lpg=RA1-PA978&dq=Hydrology+of+Dal+Lake&source=bl&ots=KTye9UGr3L&sig=Gi-c9xDgmSlCiEavFp09s7UNGKQ&hl=en&ei=ccUxS4bVO8GTkAXi4r2ECQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CAsQ6AEwAA#v=onepage&q=Hydrology%20of%20Dal%20Lake&f=false. Retrieved 2009-12-27.