ஆசாத் காஷ்மீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆசாத் காசுமீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசாத் ஜம்மு காஷ்மீர் (AJK)
آزاد کشمیر
ஆசாத் ஜம்மு காஷ்மீர் (AJK)آزاد کشمیر பகுதியின் கொடி பாகிஸ்தான் நிலப்படம், சிவப்பில் ஆசாத் ஜம்மு காஷ்மீர் (AJK)آزاد کشمیر.
தலைநகரம்
 • அமைவிடம்
முசாஃபராபாத்
 • 34°13′N 73°17′E / 34.22°N 73.28°E / 34.22; 73.28
மக்கள் தொகை (2006)
 • மக்களடர்த்தி
4,067,856 (மதிப்பிடு)
 • 306/km²
பரப்பளவு
13,297 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் உருது (ஆட்சி)
ஹிந்த்கோ
போட்வாரி
பஹாரி
கோஜ்ரி
பாஷ்தூ
பிரிவு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் தனியாட்சி மாநிலம்
 • மாவட்டங்கள்  •  8
 • ஊர்கள்  •  19
 • ஒன்றியச் சபைகள்  •  182
தொடக்கம்
 • ஆளுனர்/ஆணையர்
 • முதலமைச்சர்
 • நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்)
   1948
 • தலைவர் ராஜா சுல்கர்னைன் கான்
 • முதலமைச்சர் சர்தார் அத்தீக் அகமத் கான்
 • சட்டமன்றம் (49)
இணையத்தளம் ஆசாத் காஷ்மீர் இணையத்தளம்

ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (Azad State of Jammu and Kashmir), பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த இம்மாநிலத்திற்கு இந்தியா உரிமை கொள்கிறது. இந்தியாவால் இப்பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் (Pakistan-occupied Kashmir) என்று குறிப்பிடப்படுகிறது. 13,297 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த இம்மாநிலத்தில் 4,067,856 மக்கள் வசிக்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_காஷ்மீர்&oldid=1650716" இருந்து மீள்விக்கப்பட்டது