கஞ்சன்சுங்கா மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கஞ்சன்சுங்கா
CRW 0878.JPG
உயரம் 8,586 மீட்டர்கள்
அமைவிடம் இமயமலை
தொடர் இமயமலை
சிறப்பு 8,586மீ உயரத்தில் 3ஆவது
ஆள்கூறுகள் 27°42′N, 88°08′E
முதல் ஏற்றம் 1955, 'சார்'ச் பாண்'ட் + 'சோ 'புரௌன்
சுலப வழி மிகக் கடினம்

உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.

இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.

கஞ்சன் ஜுங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜுங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.

1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்