சிறிய அண்டிலிசு
சிறிய அண்டிலுசு அல்லது கரிபீஸ் [1] அண்டிலுசுவின் ஒரு பகுதியாகும். சிறிய அண்டிலிசு, பெரிய அண்டிலிசு, பகாமாசு என்பவை கூட்டாக மேற்கிந்தியத் தீவுகளை ஆக்குகினறன. சிறிய அண்டிலிசில் காணப்படும் தீவுகள் நீண்ட எரிமலை வில்லை ஆக்குகின்றன, இவற்றுள் பெரும்பாலான தீவுகள் கரிபியக் கடலின் கிழக்கு எல்லையில் அட்லாண்டிக் பெருங்கடலுடானான மேற்கு எல்லையில் அமைந்துள்ளன. சிலத் தீவுகள் தென் அமெரிக்காவிற்கு சற்றே வடக்கே அமைந்துள்ளன. சிறிய அண்டிலுசு கரிபிய புவியோட்டை ஒத்துப் போகின்றது இத்தீவுகளில் பெரும்பான்மையானவை ஒன்று அல்லது ஒன்றுக்க்கு மேற்பட்ட புவியோடுகள் கரிபிய புவியோட்டுக்கு கீழாக நகர்வதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும்.
பிராந்திய பெயரீடுகள் [தொகு]
சிறிய அண்டிலிசின் தீவுக் கூட்டங்கள் தெற்கே காணப்படும் காற்றுமுகத் தீவுகள் மற்றும் வடக்கே காணப்படும் காற்றெதிர்த் தீவுகள் என இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து பருவக்காற்றுகளின் உதவியுடன் இங்கு வந்த ஆரம்ப கப்பல்கள் காற்றெதிர் தீவுகளை விட அதிகமாக காற்றுமுகத் தீவுகளை அடைந்தமை இப்பெயரீடுகளுக்க்கு காரணமாக அமைந்தது. வெனிசூலாவின் கரையருகே காணப்படும் தீவுகள், காற்றெதிர் தீவுகளில் காணப்படும் ஒரு தீவு என இரண்டாகப் பிர்க்கப்பட்டுள்ள நெதர்லாந்து அண்டிலுசும் சிறிய அண்டிலிசின் ஒரு பகுதியாகும்.
தீவுகள் [தொகு]
முக்கியத் தீவுகள்:
- அமெரிக்க வெர்ஜின் தீவுகள்: Saint Thomas, United States Virgin Islands|St. Thomas, Saint John, United States Virgin Islands|St. John, Saint Croix, United States Virgin Islands|St. Croix
- பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்: டொர்டோலா, Virgin Gorda, அனேகாடா, Jost Van Dyke
- அங்கியுலா (ஐக்கிய இராச்சியம்)
- Saint Martin|Saint Martin/Sint Maarten (France/Neth. Antilles)
- செயிண்ட். பர்த்தெலெமி (பிரான்ஸ்)
- சேபா (நெதர்லாந்து)
- செயிண்ட். யூஸ்டேசியஸ் (நெத.)
- செய்ண்ட். கிட்ஸ்
- நெவிஸ்
- பர்புடா
- அன்டிகுவா
- Redonda
- மொண்சுராட் (ஐ.இ.)
- குவாதலூப்பே (பிரா.)
- La Désirade (பிரா.)
- Les Saintes (பிரா.)
- Marie-Galante (பிரா.)
- டொமினிக்கா
- மார்டீனிக் (பிரா.)
- செயிண்ட். லூசியா
- பார்படோஸ்
- Saint Vincent
- Grenadines
- கிரெனடா
- Trinidad and Tobago[1][2]
காற்றெதிர் அண்டிலிசு – வெனிசுவேலாக் கரைக்கு வடக்கேயுள்ள தீவுகள் (மேற்கிலிருந்து கிழக்காக):
- அருபா (நெத.)
- குராசோ (நெத.)
- பொனெய்ர் (நெத.)
- Venezuelan archipelago
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "West Indies." Merriam-Webster's Geographical Dictionary, 3rd ed. 2001. (ISBN 0-87779-546-0) Springfield, MA: Merriam-Webster Inc., p. 1298.
- ↑ Cohen, Saul B., ed. "West Indies" The Columbia Gazetteer of North America. New York: Columbia University Press – Bartleby. Accessed: 19 September 2006
- Rogonzinski, Jan. A Brief History of the Caribbean. New York: Facts on File, 1992.