சேபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Saba
சேபா
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
||||||
| குறிக்கோள் "Remis Velisque" (Latin) "With oars and sails" (English) |
||||||
| நாட்டுப்பண் "Saba you rise from the ocean" |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
த பொட்டம் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | டச்சு, ஆங்கிலம்[1] | |||||
| அரசு | See Politics of the Netherlands | |||||
| - | Lt. Governor | ஜொனாதன் ஜோன்சன் | ||||
| முடியாட்சி | நெதர்லாந்திற்கு உட்பட்டது | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 13 கிமீ² 5 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2010 குடிமதிப்பு | 2,000 | ||||
| நாணயம் | அமெரிக்க டொலர் (USD) |
|||||
| நேர வலயம் | -4 (ஒ.ச.நே.-4) | |||||
| இணைய குறி | .an,[2] .nl | |||||
| தொலைபேசி | +599 | |||||
சேபா (ஆங்கிலம்: Saba; ஒலிப்பு: /ˈseɪbə/) கரிபியன் நெதர்லாந்தின் மிகச்சிறிய விசேட மாநகரப் பிரதேசமான ஒரு தீவு ஆகும்.[3] இதன் பெரும்பாலான பகுதி மவுண்ட் சீனரி எரிமலை (உயரம் 877மீ.) ஆகும். நெதர்லாந்து இராச்சியத்தின் மிக உயர்ந்த பிர்தேசம் இதுவாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ English can be used in relations with the government
"Invoeringswet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba" (Dutch). wetten.nl. பார்த்த நாள் 2011-01-01. - ↑ The domain for the Netherlands Antilles has remained active after its dissolution. The ISO 3166-1 alpha-2 code BQ was established for the entity "Bonaire, Saint Eustatius, Saba". ("ISO 3166-1 decoding table". International Organization for Standardization. பார்த்த நாள் 2010-12-17.) An Internet ccTLD has however not been established by the IANA, and it is unknown if it will be opened for registration.
- ↑ (டச்சு) "Wet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba
(Law on the public bodies of Bonaire, Saint Eustatius and Saba)". Dutch Government. பார்த்த நாள் 14 October 2010.
|
|||||||||||||||||||||||||||||