பார்படோசு
| பார்படோசு | ||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் "Pride and Industry" |
||||
| நாட்டுப்பண் In Plenty and In Time of Need |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பிரிஜ்டவுன் |
|||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
| அரசு | அரசியலமைப்பு அரசாட்சி | |||
| - | அரசி | எலிசபேத்II | ||
| - | ஆளுனர்-நாயகம் | கிலிபோர்ட் அஸ்பண்ஸ் | ||
| - | பிரதமர் | ஒவ்ன் ஆர்தர் | ||
| விடுதலை | ||||
| - | ஐ.இ. இடமிருந்து | நவம்பர் 30 1966 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 431 கிமீ² (199வது) 167 சது. மை |
||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||
| மக்கள்தொகை | ||||
| - | யூலை 2005 மதிப்பீடு | 279,254 (180வது) | ||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $4.9 பில்லியன் (152nd) | ||
| - | நபர்வரி | $17,610 (39வது) | ||
| ம.வ.சு (2004) | 0.879 (உயர்) (31வது) | |||
| நாணயம் | பார்படிய டாலர் ($) (BBD) |
|||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-4) | |||
| இணைய குறி | .bb | |||
| தொலைபேசி | +1-246 | |||
பார்படோசு அல்லது பார்படோஸ் கரிபியக்கடலுக்கு கிழக்குத்திசையில் அந்திலாந்திக் மாக்கடலில் அமைந்துள்ள ஒரு சுதந்திர தீவு நாடாகும். செயிண்ட். லுசியா, கிரேனாடா, செயிண்ட். விண்சண்ட் கிரெனடின்ஸ், திரின்லாந்து டொபேக்கோ என்பன அருகில் அமைந்துள்ள நாடுகளாகும். பார்படோஸ் 430 சதுர கிலோமீட்டர் அளவான தாள் நிலத்தால ஆன தீவாகும். அதன் மையத்தில் சில உயர் பிரதேசமும் காணப்படுகிறது. இது முருகை கற்களால் ஆன தீவாகும். சீன் பெருந்தோட்டங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. காலநிலை வெப்பவலய நாடுகளை ஒத்ததாகும்.
|
||||||||