கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு. தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். வடக்கில் கோஸ்ரோ ரிக்கோவும், கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசுபிக் பெருங்கடலும், மேற்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.
வெளி இணைப்புகள் [தொகு]
|
தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் மண்டலங்களும்பிராந்தியங்களும் |
|
| அமெரிக்காவின் வேறுபகுதிகளோடும் சேர்த்து பார்க்கப்படும் நாடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன |
|
 |
|
|