கயானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
Co-operative Republic of Guyana
கயானா கூட்டமைப்புக் குடியரசு |
||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் "ஒரு மக்கள், ஒரு தேசம், ஒரு விதி" |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
ஜோர்ஜ்டவுன் |
|||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
| பிரதேச மொழிகள் | கயானிய கிரியோல், அகவாயோ, இந்தி, மகுஷி, வாய்-வாய், அரவாக்கன், கரிபன் | |||
| மக்கள் | கயானியர் | |||
| அரசு | அரை-தலைவர் குடியரசு | |||
| - | குடியரசுத் தலைவர் | பரத் ஜகதேவ் | ||
| - | பிரதமர் | சாம் ஹைன்ட்ஸ் | ||
| விடுதலை | ||||
| - | ஐக்கிய இராச்சியம் இடம் இருந்து | மே 26 1966 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 2,14,970 கிமீ² (84வது) 83,000 சது. மை |
||
| - | நீர் (%) | 8.4 | ||
| மக்கள்தொகை | ||||
| - | மார்ச் 2008 மதிப்பீடு | 751,0001 (162வது) | ||
| - | 2007 குடிமதிப்பு | 769,095 | ||
| - | அடர்த்தி | 3.5/கிமீ² (217வது) 9.1/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $1.378 பில்லியன் (157வது) | ||
| - | நபர்வரி | $4,612 (106வது) | ||
| ம.வ.சு (2007) | ||||
| நாணயம் | கயானிய டாலர் (GYD) |
|||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-4) | |||
| இணைய குறி | .gy | |||
| தொலைபேசி | +592 | |||
| 1 | எய்ட்ஸ் காரணமாக காலமானவர்கள் உள்ளிட மக்கள் தொகை கணக்கெடுப்பு. | |||
கயானா (Guyana) வட அமெரிக்காவின் தென் முனையில் Equator அண்மித்து அமைந்துள்ள ஒரு கூட்டறவு குடியரசு ஆகும். கிழக்கில் சுரினாமும், தெற்கிலும் தென்மேற்கிலும் பிரேசிலாலும், மேற்கில் வெனிசூலாவாலும் கயனாவுக்கு எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் எல்லையாக உள்ளது.
|
|||||||||||