தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
|
முழு உறுப்பினர் நாடு பார்வையாளர் நாடு
|
||||
| அரசியல் மையங்கள் | பிரேசிலியா(Brasília)[1] கிட்டோ(Quito) கோச்சாபாம்பா(Cochabamba) பொகாட்டா(Bogota) |
|||
| மிகப்பெரிய நகரம் | சாவோ பாலோ | |||
| ஏற்புபெற்ற மொழிகள | ||||
| இனக்குழுக்கள் (2007) | ||||
| மக்கள்பெயர் | தென் அமெரிக்க- | |||
| உறுப்பு நாடுகள் | ||||
| அரசு | கண்டமளாவிய ஒன்றியம் | |||
| - | (President pro tempore of Unasur) | (Fernando Lugo) | ||
| - | (Secretary General of Unasur) | María Emma Mejía | ||
| உருவாக்கம் | ||||
| - | கூசுக்கோ அறிவிப்பு (Cuzco Declaration) |
டிசம்பர் 9 2004 | ||
| - | அரசியல்சட்ட உடன்படிக்கை | மே 23 2008 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 17 கிமீ² 6 ச. மை |
||
| - | நீர் (%) | 27 | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2007 மதிப்பீடு | 382,433,000 | ||
| - | அடர்த்தி | 21.59/கிமீ² (195th2) 55.91/ச. மை |
||
| மொ.உ.உ (கொ.ச.வே) | 2007 மதிப்பீடு | |||
| - | மொத்தம் | $3.9 டிரில்லியன் (5th2) | ||
| - | தலா/ஆள்வீதம் | $10,378 (68 ஆவது2) | ||
| மொ.உ.உ (பொது) | 2007 estimate | |||
| - | Total | $2.3 டிரில்லியன் (7th2) | ||
| - | Per capita | $6,005 (68th2) | ||
| நாணயம் | ||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-2 to -5) | |||
| இணையக்குறி | ||||
தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (The Union of South American Nations (டச்சு: Unie van Zuid-Amerikaanse Naties, போர்த்துக்கீசம்: União de Nações Sul-Americanas, எசுப்பானியம்: Unión de Naciones Suramericanas ) என்பது தென் அமெரிக்காவில் உள்ள 12 நாட்டரசுகளின் ஒன்றிணைப்பு நிறுவனம் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பு. இது UNASUR என்றும் UNASUL என்றும் சுருக்கமாகக் குறிக்கப்படும். மெர்க்கோசூர், ஆண்டீயக் குழுமம் ஆகிய இரண்டு பகுதிகளின் தங்களுக்குள்ளான "கட்டற்ற" வணிக உறவுகளையும் இணைக்கும் முகமாக உருவாக்க பட்டது. இது தென் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கவல்ல ஒரு முயற்சி என்று கருதப்படுகின்றது. மே 23, 2008 அன்று பிரேசிலின் தலைநகராகிய பிரேசிலியாவில் இந்த ஒன்றியத்தின் அரசியல்சட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டு உருப்பெற்றது.
பொருளடக்கம் |