சிமோன் பொலிவார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிமோன் பொலிவார் Simón Bolívar |
|
|
பெரிய கொலம்பியாவின் 1வது தலைவர்
|
|
|---|---|
| பதவியில் டிசம்பர் 17, 1819 – மே 4, 1830 |
|
| உதவி தலைவர் | பிரான்சிஸ்கோ டி பவுலா சன்டாண்டர் |
| பின்வந்தவர் | டொமிங்கோ கேசெடோ |
|
வெனிசுவேலாவின் 2வது தலைவர்
|
|
| பதவியில் ஆகஸ்ட் 6, 1813 – ஜூலை 7, 1814 |
|
| முன்னவர் | கிறிஸ்டோபல் மெண்டோசா |
|
வெனிசுவேலாவின் 3வது தலைவர்
|
|
| பதவியில் பெப்ரவரி 15, 1819 – டிசம்பர் 17, 1819 |
|
| பின்வந்தவர் | ஜொசே அண்டோனியோ பயெஸ் |
|
பொலிவியாவின் முதலாவது தலைவர்
|
|
| பதவியில் ஆகஸ்ட் 12, 1825 – டிசம்பர் 29, 1825 |
|
| பின்வந்தவர் | அண்டோனியோ ஜொசே டி சூக்கிரெ |
|
பெருவின் 6வது தலைவர்
|
|
| பதவியில் பெப்ரவரி 17, 1824 – ஜனவரி 28, 1827 |
|
| முன்னவர் | ஜொசே பெர்னார்டோ டி டாகில் |
| பின்வந்தவர் | அண்ட்ரேஸ் டி சாண்டா குரூஸ் |
|
|
|
| பிறப்பு | சூலை 24, 1783 கரக்காஸ், வெனிசுவேலா |
| இறப்பு | திசம்பர் 17 1830 (அகவை 47) சாண்டா மார்ட்டா, கொலம்பியா |
| வாழ்க்கைத் துணை |
மரீயா தெரேசா |
| சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
| கையொப்பம் | |
சிமோன் ஜோஸ் ஆன்டோனியோ டி லா சண்டிசீமா டிரினிடாட் பொலிவார் பலசியொஸ் இ பிளாங்கோ (Simón José Antonio de la Santísima Trinidad Bolívar Palacios y Blanco), அல்லது பொதுவாக சிமோன் பொலிவார் (ஜூலை 24, 1783 - டிசம்பர் 17, 1830) வெனிசுவேலாவின் ஒரு இராணுவத் தலைவர் மற்றும் அரசியல்வாதி. எசுப்பானிய அமெரிக்காவின் வெற்றிகரமான விடுதலை வீரர்களுள் ஒருவர். எசுப்பானிய முடியாட்சியைத் தோற்கடித்த பின் விடுதலையான எசுப்பானியக் குடியேற்ற நாடுகளிலிருந்து உருவான பெரிய கொலம்பியாவை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தார். 1821 முதல் 1830 வரை இவர் பெரிய கொலம்பியாவின் தலைவராக இருந்தார்.