குராசோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Land Curaçao (டச்சு) Pais Kòrsou (பப்பியாமெந்தோ) குராசோ நாடு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Himno di Kòrsou குராசோ நாட்டுப்பண் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
விலெம்ஸ்ராட் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பப்பியாமெந்தோ 81.2%, டச்சு மொழி 8% (அதிகாரபூர்வ) [1] | |||||
| மக்கள் | Curaçaoan | |||||
| அரசு | முடியாட்சி | |||||
| - | அரசி | அரசி பியட்டிரிக்ஸ் | ||||
| - | ஆளுநர் | Frits Goedgedrag | ||||
| - | பிரதமர் | Gerrit Schotte | ||||
| சுயாட்சி | நெதர்லாந்து இராச்சியத்திற்கு உட்பட்டது | |||||
| - | நாள் | 10 அக்டோபர் 2010 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 444 கிமீ² 171.4 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2010 குடிமதிப்பு | 142,180 | ||||
| - | அடர்த்தி | 319/கிமீ² (39வது) 821/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | US$ 2.914 மில்லியன் (40வது) | ||||
| - | நபர்வரி | US$ 20.567 (2009) | ||||
| நாணயம் | நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG) |
|||||
| நேர வலயம் | -4 (ஒ.ச.நே.-4) | |||||
| இணைய குறி | .an கைவிடப்படவுள்ளது; .cw assigned but not yet activated | |||||
| தொலைபேசி | ++599-9 | |||||
குராசோ (ஆங்கிலம்: Curaçao; ஒலிப்பு: /kʊərəsaʊ/; டச்சு: Curaçao; பப்பியாமெந்தோ: Kòrsou) கரிபியன் கடலில் வெனிசுவேலாக் கரையை அண்டியுள்ள ஒரு தீவாகும். குராசோ நாடு (டச்சு மொழி: Land Curaçao,[2] Papiamentu: Pais Kòrsou[3]), ஆனது பிரதான தீவொன்றையும் மக்கள் வசிக்காத சிறிய தீவான க்லீன் குராசோவையும் உள்ளடக்குகின்றது. இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு உறுப்பு நாடாகும். இதன் தலைநகரம் விலெம்ஸ்ராட் ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ CIA The World Factbook Curaçao
- ↑ Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao (Dutch version)
- ↑ Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao (Papiamentu version)
|
|||||||||||||||||||||||||||||
