நடு அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மத்திய அமெரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நடு அமெரிக்கா. இப்பகுதியில் 7 நாடுகள் உள்ளன.

நடு அமெரிக்கா (எசுப்பானிய மொழி: Centroamérica அல்லது América Central) என்பது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும். வட அமெர்க்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்க இந்நிலப்பகுதி வால் போல அகலத்தில் குறுகியும் நீட்டமாக இருப்பதாலும், இருபுறமும் கடலால் சூழ்ந்திருப்பதாலும், இதனை இருவலஞ்சூழ் இடைநிலம் அல்லது இடைநிலம் (isthmus) என்று அழைக்கப்படும். நடு அமெரிக்காவில் ஏழு நாடுகள் உள்ளன: பெலீசு, கோஸ்ட்டா ரீக்கா, குவாத்தமாலா, எல் சல்வடோர், ஹாண்டுராஸ், நிக்கராகுவா, பனாமா.

நடு அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகை [தொகு]

நாட்டின் பெயரும்
கொடியும்
பரப்பளவு
கி.மீ2 (km²)
மக்கள் தொகை
(ஜூலை 1, 2005 தோராய மதிப்பீடு)
மக்கள் தொகை அடர்த்தி
(ஒரு கி.மீ 2>ல்)
தலைநகரம்
பெலீசுவின் கொடி பெலீசு &&&&&&&&&&022966.&&&&&022,966 &&&&&&&&&0291000.&&&&&02,91,000 &&&&&&&&&&&&&014.&&&&&014 பெல்மோப்பான்
கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா &&&&&&&&&&051100.&&&&&051,100 &&&&&&&&04327000.&&&&&043,27,000 &&&&&&&&&&&&&085.&&&&&085 சான் ஹொசே
எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர் &&&&&&&&&&021040.&&&&&021,040 &&&&&&&&06881000.&&&&&068,81,000 &&&&&&&&&&&&0327.&&&&&0327 எல் சல்வடோர்
குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா &&&&&&&&&0108890.&&&&&01,08,890 &&&&&&&012599000.&&&&&01,25,99,000 &&&&&&&&&&&&0116.&&&&&0116 குவாத்தமாலா நகரம்
ஒண்டூராசின் கொடி ஒண்டூராஸ் &&&&&&&&&0112492.&&&&&01,12,492 &&&&&&&&07205000.&&&&&072,05,000 &&&&&&&&&&&&&064.&&&&&064 டெகுச்சிகல்ப்பா
நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா &&&&&&&&&0129494.&&&&&01,29,494 &&&&&&&&05487000.&&&&&054,87,000 &&&&&&&&&&&&&042.&&&&&042 மனகுவா
பனாமாவின் கொடி பனாமா &&&&&&&&&&075517.&&&&&075,517 &&&&&&&&03232000.&&&&&032,32,000 &&&&&&&&&&&&&043.&&&&&043 பனமா நகரம்
மொத்தம் &&&&&&&&&0521499.&&&&&05,21,499 &&&&&&&040001000.&&&&&04,00,01,000 &&&&&&&&&&&&&077.&&&&&077
"http://ta.wikipedia.org/w/index.php?title=நடு_அமெரிக்கா&oldid=1386973" இருந்து மீள்விக்கப்பட்டது