நோர்புக மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நோர்போக் Norfolk நோர்புக் Norfuk |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பேசுபவர்கள்: | நோர்போக்கில் 580 (1989[update]) பிகனில் 36 (2002[update])[1], ஆஸ்திரேலியா, நியூசிலாந்து |
|
| மொழிக் குடும்பம்: | கிரியோல் மொழி ஆங்கிலக் கிரியோல் பசிபிக் நோர்போக் Norfolk |
|
| எழுத்து முறை: | இலத்தீன் எழுத்துக்கள் | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | pih | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
நோர்புக மொழி (Norfuk) அல்லது நோர்போக் (Norfolk) என்பது கிரியோல் மொழிகளின் கீழ் வரும் ஆங்கில கிரியோல் மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பசிபிக் பெருங்கடலில் உள்ள நோர்போக் தீவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐநூறு பேரால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.