ஆசிய வளர்ச்சி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசிய வளர்ச்சி வங்கி
குறிக்கோளுரை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வறுமையை ஒழித்தல்
தோற்றுவிக்கப்பட்ட நாள் ஆகஸ்டு 22 1966
வகை மண்டல நிறுவனம்
நிலை ஒப்பந்தம்
நோக்கம் கடனுதவி
தலைமையகம் மணிலா, பிலிப்பீன்சு
நிர்வாகப் பகுதிகள் ஆசியா - பசிபிக்
அங்கத்துவம் 67 நாடுகள்
தலைவர் தகேகிகோ நகாவோ
மூல அமைப்பு நிர்வாக இயக்குனர்கள்[1]
ஊழியர்கள் 3,051[2]
இணையதளம் http://www.adb.org

ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) இது ஆசியாகண்டத்திலுள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி. 1966 ஆம் ஆண்டில் பிலிப்பீன்சு நாட்டின் மணிலா நகரில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகேகிகோ நகாவோ.[3][4][5]

தலைமையகம்

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_வளர்ச்சி_வங்கி&oldid=1539862" இருந்து மீள்விக்கப்பட்டது