பிசின மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Tok Pisin | ||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பேசுபவர்கள்: | 5-6 million; approx. 1 million native speakers | |
| மொழிக் குடும்பம்: | Creole language English Creole Pacific Tok Pisin |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | tpi | |
| ISO/FDIS 639-3: | tpi | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பிசின மொழி என்பது ஒரு கிரியோல் மொழி ஆகும். இது ஒரு ஆங்கில கிரியோல் மொழி ஆகும். இம்மொழி பப்புவா நியூ கினியில் பரவலாக பேசப்படும் மொழி ஆகும்; இதுவே அங்குள்ள ஆட்சிமொழியும் ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.