நரம்பணுவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரம்பணுவியல் (Neuroscience) நரம்பு மண்டலத்தின் அமைப்பையும், அது எவ்வாறு மனித இயக்கத்தை ஏதுவாக்கின்றது என்பதையும் விரிவாக ஆயும் இயல். குறிப்பாக மூளையின் அமைப்பையும் இயக்கத்தையும் நோக்கிய ஒருங்கிணைந்த புரிதலை தர நரம்பணுவியல் முயல்கின்றது.
நரம்பு மண்டலம் [தொகு]
நரம்பு மண்டலத்தை இரண்டாகப் பிரிப்பர். அவை
- மையநரம்பு மண்டலம் () - மூளையும் முதுகுத் தண்டும்
- புறநரம்பு மண்டலம்
புறநரம்பு மண்டலம் மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். அவை
- உணர்வு நரம்பு கலம்கள் (sensory nerve cells)
- உணர்ப்பி நரம்பு கலம்கள் (motor nerve cells: {Viceral motor system, Somatic motor system})
கலைச்சொற்கள் [தொகு]
- நரம்பு - nerve
- நரம்பு மண்டலம் - nervos system
- நரம்பு உயிரிழை, நரம்பு உயிரிழைமம் - nervous tissue
- நரம்பணு, நரம்பு உயரணு - nerve cells or neuron
- நரம்பணுச் சுற்று - neural circuit
- sensory system
- associational system
- motor system
|
|||||