தாவரவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவரவியல் என்பது தாவர வாழ்க்கையைப் பற்றிய அறிவியலாகும். தாவரங்களின் அமைப்பு, உருவம், கூர்ப்பு, வாழ்க்கை, உணவு முறை, வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவை தாவரவியல் என்பதினுள் அடங்குகின்றன.
| பின்வரும் தலைப்பின் பகுதியாகும் |
| அறிவியல் |
|---|
|
தத்துவவியலும் அறிவியலின் வரலாறும்
|
தாவரவியலின் பகுதிகள் [தொகு]
- தாவர உருவவியல் (Plant Morphology)
- தாவர உடற்கூற்றியல் (Plant Anotomy)
- தாவர உடலியங்கியல் = தாவர உடற்செயலியல் (Plant Physiology)
- தாவரச் சூழலியல் (Plant Ecology)
- தாவர பாகுபாட்டியல் = தாவர வகைப்பாட்டியல் (Plant Taxonomy)
- தாவர மரபியல் (Plant Genetics)
- சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science)
- மகரந்தவியல் (Palynology)
—== இவற்றையும் பார்க்கவும் ==
|
|||||