பிரயோபீற்றா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bryophyta123.jpg

பிரயோபீற்றா தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை ஈரூடக வாழ்க்கைத் தாவரங்கள். இப்பிரிவிலுள்ள தாவரங்கள் எல்லாம் சந்ததிப் பரிவிருத்தி (Alteration of Generations) அடைகின்றன. இத்தொகுதித் தாவரங்களில் கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால் சூழப்பட்டும் இருக்கும். பிரயோபீற்றா பூக்களையோ வித்துக்களையோ தோற்றுவிக்காது. இவை தோற்றுவிக்கும் இனப்பெருக்க அமைப்புகள் வித்திகள் (Spores) எனப்படும்.
எ.கா: மாக்கந்தியா , மரப்பாசி

மாக்கந்தியா


பிரயோபீற்றாவின் வகுப்பாக்கம் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரயோபீற்றா&oldid=1346603" இருந்து மீள்விக்கப்பட்டது