பசுங்கனிகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுங்கனிகங்கள் அல்லது பச்சையவுருமணிக்கள் (chloroplast) ஆவன தாவர உயிரணுக்களிலும், ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் நிலைகருவுள்ள மெய்க்கருவுயிரிகளிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்புகள் ஆகும். இவ்வுறுப்புக்களே ஒளிச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு உயிரினம் தேவையான சக்தியப் பெற உதவுகின்றன.
Chloroplasts visible in the cells of Plagiomnium affine — Many-fruited Thyme-moss