உயிர்வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உயிர் வேதியியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உயிர்வேதியியல் (Biochemistry) என்பது உயிரினங்களுள் நிகழும் வேதியியல் செயல் முறைகள் பற்றிய கற்கைத்துறை ஆகும். இது, உயிரணுக்கள் சார்ந்த புரதங்கள், காபோவைதரேட்டுகள், லிப்பிட்டுகள், நியூக்கிளிக் அமிலங்கள், பிற உயிர்மூலக்கூறுகள் போன்ற கூறுகளின் அமைப்பு அவற்றின் செயல்பாடுகள் என்பவை குறித்துக் கவனம் செலுத்துகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவை ஆகவும், பெரியனவுமாக உள்ளன. இப் பெரிய மூலக்கூறுகள் பல்பகுதியங்கள் (Polymer) எனப்படுகின்றன. பல்பகுதியங்கள் பல சிறிய மூலக்கூறுகளால் ஆனவை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்வேதியியல்&oldid=1351951" இருந்து மீள்விக்கப்பட்டது