மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவக் கல்லூரி (Medical College / Medical School) என்பது மருத்துவப் பாடப் பிரிவுகளைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்களைக் குறிக்கும். இதன் மாணவர் நுழைவு தகுதிகள், அமைப்பு, பாடத்திட்டம், வழங்கப்படும் பட்டங்கள், படிக்கும் கால அளவை போன்றவை ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்புக்கு ஒரு இளங்கலைப் பட்டம் கல்வித் தகுதியாகத் தேவைப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் மருத்தவப் படிப்புக்கு பள்ளிக் கல்வி மட்டுமே தகுதியாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவக்_கல்லூரி&oldid=3632768" இலிருந்து மீள்விக்கப்பட்டது