மனித உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உயிரியல் (Human biology) என்பது மரபியல், பரிணாமம், வளர்ச்சி, உடலியல், உடற்கூறியல், தொற்றுநோயியல், மானுடவியல், சூழலியல், ஊட்டச்சத்து, மக்கள் தொகை மரபியல் மற்றும் கலாசார உயிரியல் மானுடவியல் மற்றும் பிற உயிரியல் துறைகளில் தாக்கங்கள் மூலம் மனிதர்களை ஆய்விற்கு உட்பட்ட பகுதி ஆகும். இது மானுடவியல் மற்றும் பிற உயிரியல் துறைகள் தொடர்பானது. மனித உடலியல் குறித்து விரிவான கட்டுரை இந்தப் பகுதியில் உள்ளது.[1]

மனித உயிரியலின் பெரும்பாலான கூறுகள் பொதுவான பாலூட்டிகளின் உயிரியலோடு மிகவும் ஒத்துள்ளது. குறிப்பாக, மனித உயிரியலில் உள்ள சில மண்டலங்கள் உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.:

  • மனிதனும் உடலின் வெப்பநிலையை சீராக நிர்வகிக்கிறான்.
  • மனிதனும் அகச்சட்டத்தைக் (வன்கூடு) கொண்டுள்ளான்.
  • மனிதனும் சுற்றோட்டத் தொகுதியைக் கொண்டுள்ளான்.
  • மனிதனும் நரம்புத் தொகுதியைக் கொண்டு புலணுனர் தகவல் கடத்தல் மற்றும் தசைச்செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளான்.
  • மனிதனும் இனப்பெருக்க மண்டலத்தைக் கொண்டு தனது குட்டி ஒன்றிற்கு உயிர் கொடுத்து பால் சுரந்து உணவளிக்கிறான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1. Sara Stinson, Barry Bogin, Dennis O'Rourke. Human Biology: An Evolutionary and Biocultural Perspective.Publisher John Wiley & Sons, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1118108043.Page 4-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உயிரியல்&oldid=3400630" இலிருந்து மீள்விக்கப்பட்டது