மின்வேதியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்வேதியியல் (மின்னிரசாயனவியல், Electrochemistry) என்பது வேதியியலின் ஒரு பகுதியாகும். இது வேதிவினைகள் எவ்வாறு மின்னாற்றலால் நிகழ்கின்றன என்பதை முதன்மையாக ஆயும் இயல் ஆகும். குறிப்பாக மின்பகுப்பு, மின்கலம் ஆகிவற்றுக்கு அடிப்படையான வேதிவினைகளை மின்வேதியியல் ஆய்கின்றது.
ஆய்வு நிறுவனம் [தொகு]
இந்தியா வில் தமிழ்நாட்டில் இருக்கும் காரைக்குடி நகரில் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான மத்திய மின்வேதியியல் நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியற் சொற்கள் [தொகு]
-
- மின்பகுப்பு - Electrolysis
- மின்கலம் - Battery
- வேதிவினை - Chemical Reaction