வித்துமூடியிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வித்துமூடியிலி (Gymnospermae)
வெள்ளை ஸ்புரூஸ் ஊசியிலைகள்
வெள்ளை ஸ்புரூஸ் ஊசியிலைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
பிளாண்டே
பிரிவு

பினோபைட்டா - ஊசியிலைத் தாவரம்
கிங்கோபைட்டா - கிங்கோ
சைக்காடோபைட்டா - சைக்காட்டுகள்
Gnetophyta - Gnetum, ephedra and welwitschia

வித்துமூடியிலிகள் (Gymnospermae) என்பது, வித்து உருவாக்கும் தாவரக் கூட்டமொன்றின் பெயராகும். இதன் ஆங்கிலப் பெயர் நிர்வாண வித்துக்கள் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு ஒப்ப இதன் வித்துக்கள் வித்து மூடிகளுக்குள் அமைந்திருப்பதில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வித்துமூடியிலி&oldid=1343106" இருந்து மீள்விக்கப்பட்டது