பழம்
|
சமையல் |
| இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
| செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
|---|
| செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
| தமிழர் சமையல் |
| உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
| பிராந்திய சமையல் முறை |
|
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
| See also: |
| பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் காய் என வழங்கப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரை கொண்டவை. இது பழத்தை உண்ண விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. பழம் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில் உள்ளது .'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ'எனும்போது பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும் தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை
பொருளடக்கம் |
[தொகு] பழங்கள் பட்டியல்
- மா
- பலா
- கொய்யா
- வாழை
- நெல்லி, நெல்லிக்காய்
- அன்னாசி
- கொடிமுந்திரி, திராட்சை
- பப்பாளி, பப்பாபழம்
- இலந்தை
- மாதுளை
- மங்குசுத்தான்
- தோடை
- குமளி, ஆப்பிள்
- நாவல்
- வில்வம்
- எலுமிச்சை
- புளி
- பனை
- அத்தி
- விளாத்தி, விளாம்பழம்
- கொவ்வை
- குழிப்பேரி (peach)
- பேரி (pear)
- kiwi
- watermelon
- blueberry
- strewberry
- cherry
- plum
- வெண்ணைப்பழம் (avocado)
- ஈச்சம்பழம்
- நாகதாளிப்பழம்
- வத்தகப்பழம் - water melaon
- வெள்ளரிப்பழம்
- அன்னமுன்னாப்பழம்
- ஜம்புக்காய்
- அணிஞ்சில்பழம்
- அத்திப்பழம்
- ஈச்சம்பழம்
- பாலைப்பழம்
- வெள்ளரிப்பழம்
- விலிம்பிக்காய்
- கொவ்வைப்பழம்
- காரைப்பழம்
- சூரைப்பழம்
- பூலாப்பழம்
- நாகப்பழம்
- துரியன் பழம்
- சீத்தாப்பழம்
[தொகு] வகைகள்
பழங்கள் மூன்று வகைப்படுகின்றன. அவையாவன:
- எளிய பழம் (Simple Fruit)
- கூட்டுப் பழம் (Aggregate Fruit)
- Multiple Fruit
[தொகு] தமிழ்ச்சூழலில் பழங்கள்
- பன்டைய தமிழகத்தில் மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகள் என்று வழங்கப்பட்டன.
- ஔவை அதியமானுக்கு கொடுத்த நெல்லிக்கனியும், நாரதர் சிவனிடம் கொடுத்த ஞானப்பழமும் பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்தவை.