செம்புற்றுப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செம்புற்றுப்பழம்
தோட்டத்துச் செம்புற்றுப்பழங்கள்
தோட்டத்துச் செம்புற்றுப்பழங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Rosales
குடும்பம்: Rosaceae
துணைக்குடும்பம்: Rosoideae
பேரினம்: Fragaria
இனம்: F. × ananassa
இருசொற்பெயர்
Fragaria × ananassa
Duchesne

செம்புற்றுப்பழம் (Garden strawberry) எனப்படுவது ஒருவகைச் சாறு நிறைந்த சிவப்பு நிற பழவகை ஆகும். இதன் சுவை குளிர்களிக் கலவை (Icecream flavour), அணிச்சல் கலவை (Cake flavour) மற்றும் மிட்டாய்க் கலவை (chocalate flavour) மூலம் அதிகம் அறியப்படுகிறது. இதன் அடர்சிகப்பு நிறம் மூலம் மானிடர்களால் விரும்பி உண்ணத்தக்க பழமாகவும் உள்ளது.

பழுத்த செம்புற்றுப்பழம்[தொகு]

Strawberry4.jpg Strawberry closeup.jpg

1890

வெளி இணைப்புகள்[தொகு]

strawberry fruit having lot of nutrients

"http://ta.wikipedia.org/w/index.php?title=செம்புற்றுப்பழம்&oldid=1495189" இருந்து மீள்விக்கப்பட்டது