விளா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விளாம்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| விளா | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விளாம் பழம்
|
||||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||||
|
||||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||||
| Limonia acidissima L. |
விளா மரம் இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து விளாம் பழம்களை தரும் ஒரு மரம். விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும்.
வெவ்வேறு மொழிகளில் [தொகு]
- ஆங்கிலம்: Wood Apple, Elephant Apple, Monkey Fruit or Curd Fruit.
- ஒரியா: Kaintha
- கன்னடம்: Belada Hannu / Byalada Hannu
- தெலுங்கு: Vellaga Pandu
- வங்காளி: Koth Bel (কৎ বেল)
- இந்தி: Kaitha (कैथा) or Kath Bel.
- சிங்களம்: Divul.
- மராட்டி: KavaTH (कवठ).
- சமக்கிரதம்: Kapittha (कपित्थ)[1], Dadhistha, Surabhicchada, Kapipriya, Dadhi, Puṣpapahala , Dantasātha, Phalasugandhika, Cirapākī, Karabhithū, Kanṭī, Gandhapatra, Grāhiphala, Kaṣāyāmlaphala.[2]
படத்தொகுப்பு [தொகு]
-
in Talakona forest, in Chittoor District of Andhra Pradesh, India.
-
in Talakona forest, in Chittoor District of Andhra Pradesh, India.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Feronia elephantum on treknature
- ↑ S G Joshi, Medicinal Plants, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi, 2004, ISBN 81-204-1414-4, p.347