பேரீச்சை
| பேரீச்சை | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
துபையின் ரசீதியாவில் உள்ள ஒரு பேரீச்சை மரம்
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Phoenix dactylifera லி. |
பேரீச்சை Phoenix dactylifera பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1] இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஒவ்வோர் ஈர்க்கும் 30 செ. மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும்.
பொருளடக்கம் |
உற்பத்தி [தொகு]
| முதல் இருபது பேரீச்சை உற்பத்தியாளர்கள் — 2009 (1000 மெற்றிக் தொன்கள்) |
|
|---|---|
| 1,350.00 | |
| 1,088.04 | |
| 1,052.40 | |
| 759.00 | |
| 735.28 | |
| 600.70 | |
| 507.00 | |
| 339.30 | |
| 278.59 | |
| 160.10 | |
| 145.00 | |
| 140.00 | |
| 72.00 | |
| 56.76 | |
| 37.79 | |
| 25.28 | |
| 22.19 | |
| 21.60 | |
| 20.00 | |
| 18.78 | |
| மொத்த உலக உற்பத்தி | 7462.51 (இற்கு மேல்) |
| Source: ஐநா உணவு, வேளாண்மை அமைப்பு (FAO)[2] |
|
உணவுப் பயன்பாடு [தொகு]
| பேரீச்சை 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து |
||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆற்றல் 280 kcal 1180 kJ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
| Percentages are relative to US recommendations for adults. Source: USDA Nutrient database |
||||||||||||||||||||||||||||||||||||||||||
பேரீச்சை வகைகள் [தொகு]
அரபு நாடுகளில் ஏராளமான பேரீச்சை வகைகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில பின்வருமாறு:
| தமிழ் | அரபு | தமிழ் | அரபு | தமிழ் | அரபு | தமிழ் | அரபு |
|---|---|---|---|---|---|---|---|
| அஃபந்தீ | أفندي | ஜுபைலீ | جبيلي | மக்தூமீ | مكتومي | ஸுவைத் | سويدا |
| அஜ்வா | عجوة | கஈகா | كعيكه | மினைஃபீ | منيفي | ஷஹ்ல் | شهل |
| அன்பரா | عنبرة | கலாஸ் | خلاص | மிஸ்கானீ | مسكاني | ஷலாபீ | شلابي |
| பைள் | بيض | குள்ரீ | خضري | முஷௌகா | مشوكة | ஷுக்ரீ | شقري |
| பர்னீ | برني | குஸாப் | خصاب | ரபீஆ | ربيعة | ஸுஃப்ரீ | صفري |
| பர்ஹீ | برحي | லூனா | لونة | ரஷூதியா | رشوديه | ஸுக்கரீ | سكري |
| கர் | غر | லுபானா | لبانة | ஸஃபாவீ | صفاوي | ஸுக்ஈ | صقعي |
| ஹல்வா | حلوة | மப்ரூம் | مبروم | ஷைஷீ | شيشي | வனானா | ونانة |
| ஹில்யா | حلية | மஜ்தூல் | مجدول | ஸாரியா | سارية | சாவீ | ذاوي |
காட்சிக்கூடம் [தொகு]
-
Touzerzayet from Tunisia
-
Date palm with fruits at the Abdul Aziz Date Farm in Medina.
-
Ripe and dry dates fruit bunches at the Khurram Abdullah Bajwa Date Farm in Medina.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Morton, J. 1987. Date. p. 5–11. In: Fruits of warm climates. Julia F. Morton. Miami, FL. — Purdue University. Center for New Crops and Plants Products.
- ↑ "Food and Agricultural commodities production". FAOSTAT (2009). பார்த்த நாள் 2011-10-20.