விக்கியினங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Screenshot of species.wikimedia.org home page |
|
| உரலி | http://species.wikimedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | உயிரினங்களின் பெயர் அட்டவனை |
| பதிவு செய்தல் | Optional |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியவர் | Benedikt Mandl (proposed project in 2004); Jimmy Wales and the Wikimedia Community |
| வெளியீடு | ஆகத்து 2004 |
விக்கியினங்கள் விக்கியை அடிப்படையாகக் கொண்ட விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு இணையத் திட்டமாகும். இத்திட்டம் உலகிலுள்ள உயிரினங்களின் பெயர் அட்டவனையை தயாரிப்பதற்காக ஆகசுட்டு 2004ம் வருடம் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.