பீட்டா கரோட்டீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பீட்டா கரோட்டீன் | |
|---|---|
|
பீட்டா கரோட்டீன் |
|
|
1,3,3-டிரைமீத்தைல்-2-[3,7,12,16-டெட்ராமீத்தைல்-18-(2,6,6-டிரைமீத்தைல் சைக்குளோஹெக்ஸ்-1-யேன்-1-யில்)ஆக்டாடெகா-1,3,5,7,9,11,13,15,17-நோனயீன்-1-யில்]சைக்குளோஹெக்ஸ்-1-யீன் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| ChEBI | CHEBI:17579 |
| ATC code | A11,D02BB01 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C40H56 |
| வாய்ப்பாட்டு எடை | 536.87 g mol-1 |
| தோற்றம் | அடர்செம்மஞ்சள் படிகங்கள் |
| அடர்த்தி | 0.94(6) g cm-3 |
| உருகுநிலை |
180-182 °C, 453-455 K, 356-360 °F |
| கொதிநிலை |
633-677 °C, 906-950 K, 1171-1251 °F (at 760 Torr[1]) |
| தீநிகழ்தகவு | |
| தீபற்றும் வெப்பநிலை | 103 °C[2] |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
பீட்டா கரோட்டீன் (β-Carotene) தாவரங்களிலும், பழங்களிலும் உள்ள ஒரு அடர்செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறமியாகும். இது ஒரு கரிமச் சேர்மமாகும். வேதியியல் முறைப்படி ஐதரோகார்பனாகவும், ஐசோபிரீன் பகுதிகளிலிருந்து (அலகுகளிலிருந்து) வருவிக்கப்படுவதால் குறிப்பாக டெர்பீனாய்டுகளாகவும் (ஐசோபிரெனாய்டு) வகைப்படுத்தப்படுகின்றன. பீட்டா கரோட்டீன் ஜெரனைல்ஜெரனைல் பைரோபாஸ்பேட்டிலிருந்து உயிர்வேதியியல் முறையில் தொகுக்கப்படுகிறது[3].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "SciFinder - CAS Registry Number 7235-40-7". பார்த்த நாள் Oct. 21, 2009.
- ↑ "22040 β-Carotene BioChemika, purum, ≥97.0% (UV)". பார்த்த நாள் Oct. 21, 2009.
- ↑ Susan D. Van Arnum (1998). "Vitamin A". Vitamin A in Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. New York: John Wiley. pp. 99–107. doi:10.1002/0471238961.2209200101181421.a01. ISBN 0-471-23896-1.