பழங்கள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
சமையல் |
| இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
| செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
|---|
| செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
| தமிழர் சமையல் |
| உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
| பிராந்திய சமையல் முறை |
|
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
| See also: |
| பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
அ [தொகு]
ஆ [தொகு]
இ [தொகு]
ஈ [தொகு]
எ [தொகு]
க [தொகு]
- கடார நாரத்தங்காய்/பெரு நாரத்தாங்காய் - Pamelo, Grape fruit
- காரப் பழம்
- கூளாம் பழம்
- கொய்யாப்பழம்
- கொறுக்காய்ப்புளி (Gambooge)
ச [தொகு]
- சாத்துக்குடி
- சிறுநெல்லி - star grossberry
- சிமையத்தி
- சீமை இலுப்பைப்பழம் - Sapodilla plum
- சீத்தாப்பழம்
- செம்புற்றுப்பழம் (strawberry)
த [தொகு]
ந [தொகு]
- நாவற்பழம் -
- நாகப்பழம்
- நெல்லி
- நுரைப்பழம் - Logan
ப [தொகு]
- பலாப்பழம்
- பனம்பழம்
- பப்பாளிப்பழம்
- புற்றுப்பழம் (Raspberry)
- பீச்
- பிளம்பசு
- புளியம்பழம்
- புலாந்திப் பழம்
- பாலைப்பழம்
- பேரி
- பேரீச்சைப்பழம்
ம [தொகு]
- மங்குசுத்தான்
- மசுக்குட்டிப் பழம்
- முள்நாறிப் பழம்
- முந்திரியப்பழம்
- மாங்காய்நாரி -- Hog plum
- மாம்பழம்
- மாதுளம் பழம்
- முலாம் பழம் - Melon
- முதலிப்பழம்
ர [தொகு]
ல [தொகு]
- லைச்சி - Lychee
வ [தொகு]
- வத்தகப் பழம் - water melon
- வாழைப்பழம் - Banana
- வில்வம்பழம்
- விளிம்பிப்பழம்
- விளாம்பழம்
- வீரைப் பழம்
- வேப்பம்பழம்
- வெள்ளரிப்பழம் - sliver melon
- வெண்ணைப் பழம் - avocados