தானியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தானியங்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
சமையல் |
| இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
| செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
|---|
| செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
| தமிழர் சமையல் |
| உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
| பிராந்திய சமையல் முறை |
|
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
| See also: |
| பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
தானியப் பயிர்கள் உண்ணத்தகுந்த அவற்றின் தானியங்கள் அல்லது விதைகளுக்காகப் பயிரிடப்படுபவை ஆகும். வேறெந்தப் பயிர்களை விடவும் மிக அதிகளவில் பயிரிடப்படுபவையாகிய தானியங்கள் மனித இனத்துக்கு வேறெந்தப் பயிரினை விடவும் அதிக உணவுச் சக்தியை வழங்குகின்றன.
பொருளடக்கம் |
தானியங்கள் பட்டியல் [தொகு]
- நெல்
- கோதுவரை
- சோளம்
- கம்பு - millet
- கேழ்வரகு - ragi
- அவரை (beans)
- குரக்கன்
- உளுந்து
- எள்
- பாசிப்பயறு
- கௌப்பி
- சிந்தாமணி கடலை
- கொண்டைக் கடலை
- கச்சான்
- மைசூர் பருப்பு
- சாமி
- சாமை
- கொள்ளு - horse gram
- தினை
- வாற்கோதுமை - barley
- கோதுமை - wheat
கூலம் பதினெட்டு [தொகு]
கூலம் பதினாறு என்று நற்றினை உரை கூறிப் பின் பதினெட்டெனவும் குறிப்பிடுகிறது. அவை;[1]
- நெல்லு
- புல்லு
- வரகு
- சாமை
- திணை
- இறுங்கு
- தோரை
- இராகி
- எள்ளு
- கொள்ளு
- பயறு
- உளுந்து
- அவரை
- துவரை
- கடலை
- மொச்சை
- சோளம்
- கம்பு
படங்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ நற்றினை உரை - பக்கம்161, கழகப் பதிப்பு -1967 (நான்காம் பதிப்பு)