புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புல் என்பது ஒருவித்திலைத் தாவரமாக இருப்பதுடன், பொதுவாக நிலத்திலிருந்து தொடங்கும் ஒடுங்கிய இலைகளைக் கொண்ட செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். இதில் பல வகைகளும் உள்ளன. புல்வெளி என்பது பொதுவாக புற்கள் அடர்ந்து காணப்படும். இவ்வகை புற்களே உண்மையான புல் வகையாகும். இவற்றில் அருகம் புல் வகையும் ஒன்று. மூங்கில், மக்காச்சோளம் மற்றும் சில களை வகைகளும் புற்கள் ஆகும்.

Cut grass

பொருளடக்கம்

[தொகு] புல் என்ற சொல் முறை

புற்கள் ஒருவித்திலைத் தாவர வகையைச் சார்ந்தது. புற்களைப் போன்று அடர்ந்து நீளமாக காணப்படும் தாவரத்தையும் புற்கள் என்று கூறும் வழக்கமும் உண்டு. புல் என்றச் சொல் தமிழில் பல காலமாகப் பயன்பாட்டில் உள்ளது.

[தொகு] இதன் முக்கியதுவம்

புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக கால்நடைகளுக்கு உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியமான உணவாக உட்கொள்கின்றன.

[தொகு] புல் வகைகள்

புற்கள் அவை விலங்குணவாகப் பயன்படும் முறையில் இரு பிரதான வகைகளாகப் பகுக்கப்படும்.

  1. மேச்சல் புல் (en:Grazing grass)
  2. வெட்டுப்புல்(en:Fodder grass)
Grasses play an important role in agriculture

[தொகு] விளையாட்டுப் பொருளகம்

விளையாட்டரங்கம் மற்றும் திடல்களில் புற்களை அழகாக சமன் படுத்தி உபயோகப் படுத்துவது வழக்கம்.

விளையாட்டரங்கம்

[தொகு] காட்சிக்காக

[தொகு] இதையும் பார்க்க‌

[தொகு] மேற்கோள்கள்

  • Chapman, G.P. and W.E. Peat. 1992. An Introduction to the Grasses. CAB Internat., Oxon, UK.
  • Cheplick, G.P. 1998. Population Biology of Grasses. Cambridge University Press, Cambridge.
  • Milne, L. and M. Milne. 1967. Living Plants of the World. Chaticleer Press, N.Y.
  • Soderstrom, T.R., K.W. Hilu, C.S. Campbell, and M.E. Barkworth, eds. 1987. Grass Systematics and Evolution. Smithsonian Institution Press, Washington, D.C.
  • Went, Frits W. 1963. The Plants. Time-Life Books, N.Y.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=புல்&oldid=1032962" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்