அருகம் புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அருகம் புல்
Lemon grass plant
Lemon grass plant
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) ஒருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Cymbopogon
Spreng.
Species

About 55, see text

அருகம் புல் (சிங்களம்: පැඟිරි; ஆங்கிலம்: Lemongrass) என்பது ஒரு ஒருவித்திலைத் தாவரம் ஆகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். இதில் பல வகைகளும் உள்ளன.

[தொகு] இதன் முக்கியத்துவம்

இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. இதனால் இதனை மக்கள் பொதுவாக உட்கொள்வது வழக்கம். புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக கால்நடைகளுக்கு உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை (புல்வெளி) மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியமான உணவாக உட்கொள்கின்றன. இது இந்திய நாட்டை சார்ந்ததாகக் கருதப்பட்டாலும் தெற்காசிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அவுத்திரேலியா போன்ற பகுதிகளிலும் வெவ்வேறு வகையான அருகம் புல் இனங்களைக் காணலாம்.

இலங்கையின் மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இது வர்த்தகத்திற்காகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இதன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அருகம் புல் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் பயன்படுவதால் ஆயுர்வேத மருத்துவத்தில், குறிப்பாக தகர்வு, முறிவு போன்றவற்றுக்கு மருந்தளிப்பதில் இது முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.

[தொகு] காட்சிக்காக

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்