கேழ்வரகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேழ்வரகு
Finger millet grains of mixed color.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரங்கள்
(தரப்படுத்தப்படாத) ஒருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) காமெனிலிட்டுகள்
வரிசை: Poales
குடும்பம்: போவாசியே
பேரினம்: கேழ்வரகு
இருசொற்பெயர்

Eleusine coracana.

கேழ்வரகு (இலங்கை வழக்கு: குரக்கன், Finger millet, Eleusine coracana) ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.

பொருளடக்கம்

[தொகு] சாகுபடி

கேழ்வரகானது நிலக்கடலை, துவரை ஆகிய பயிர்களோடு ஊடு பயிராக விளைவிக்கப்படுகின்றது. புள்ளி விவரங்கள் இந்தப் பயிரை சோளத்தின் வகையாகச் சேர்த்தாலும், பரவலாக 38,0000 சதுர கிமீ பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

[தொகு] சேமிப்பு

[தொகு] சமையல் குறிப்பு

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கேழ்வரகு&oldid=1016836" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்