கம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கம்பு

கம்பு (Millet) ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

[தொகு] சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம்

அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது.

[தொகு] 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு

இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது.கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.

[தொகு] கம்பின் பயன்பாடு

  • கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.
  • கம்பை இடித்து அதில் கம்பங்களி செய்யலாம்.
  • கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கம்பு&oldid=1066716" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்