பாசிப் பயறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாசிப்பயறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பாசிப் பயறு | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Vigna radiata (லி.) R. Wilczek |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Phaseolus aureus Roxb. |
பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர் இங்கேயே பெரிதும் பயிரப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது ஒரு முக்கிய இடத்தப் பெறுகிறது. கொழுக்கட்டை, மோதகம், பொங்கல் ஆகியவை பயற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. முளைக்கவைத்தும் சமைப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு.