மூலப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூலப் பொருள் ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்க தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . இரும்புத்தாது , அரிமரம் , கச்சா எண்ணெய் ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .

சில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியை செய்வதற்கு தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .

[தொகு] இதனையும் பாருங்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மூலப்_பொருள்&oldid=1111687" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்