புதுக்கற்காலப் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புதுக்கற்காலப் புரட்சி (Neolithic Revolution)என்பது கற்காலத்தின் இறுதிக் காலத்தில் தொடங்கி சிறுசிறு ஆயுதங்களும் உபகரணங்களையும் மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய காலப்பகுதியில் வேகமாக வளர்ச்சியுற்ற சமூகப் பண்பாட்டு வளர்ச்சிகள் பற்றியதாகும். இது வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு கலப்பகுதியில் நிகழ்திருக்காலான் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்காலப்பகுதியிலேயே மனிதன் வேட்டையடுவதிலிருந்து பயிரிடல் மற்றும் வேளாண்மை வாழ்வுக்குத் திரும்பினான்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்