விஸ்கொன்சின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விஸ்கான்சின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| விஸ்கொன்சின் மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | மேடிசன் | ||||||||||
| பெரிய நகரம் | மில்வாக்கி | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | மில்வாக்கி மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 23வது | ||||||||||
| - மொத்தம் | 65,498 சதுர மைல் (169,790 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 260 மைல் (420 கிமீ) | ||||||||||
| - நீளம் | 310 மைல் (500 கிமீ) | ||||||||||
| - % நீர் | 17 | ||||||||||
| - அகலாங்கு | 42° 30′ வ - 47° 05′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 86° 46′ மே - 92° 53′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 20வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 5,556,506 | ||||||||||
| - மக்களடர்த்தி | 98.8/சதுர மைல் 38.13/கிமீ² (24வது) |
||||||||||
| - சராசரி வருமானம் | $47,220 (15வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | டிம்ஸ் மலை[1] 1,951 அடி (595 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 1,050 அடி (320 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | மிச்சிகன் ஏரி[1] 579 அடி (176 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
May 29, 1848 (30வது) | ||||||||||
| ஆளுனர் | ஜிம் டாய்ல் (D) | ||||||||||
| செனட்டர்கள் | எர்ப் கோல் (D) ரஸ் ஃபைன்கோல்ட் (D) |
||||||||||
| நேரவலயம் | நடு: UTC-6/-5 | ||||||||||
| சுருக்கங்கள் | WI Wis. US-WI | ||||||||||
| இணையத்தளம் | www.wisconsin.gov | ||||||||||
விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மேடிசன், மிகப்பெரிய நகரம் மில்வாகி. ஐக்கிய அமெரிக்காவில் 30 ஆவது மாநிலமாக 1848 இல் இணைந்தது,
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் 2006-11-09.