உயிர்களின் தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேம்பிரியன் காலத்திற்கு முந்திய சுண்ணாம்பு பாறை அடுக்குகள் கேலெசியர் தேசிய பூங்கா அ.ஐ.நா.2002இல் வில்லியம் சுகால்ஃப் நேச்சர் இதழ் வெளியிட்ட ஆயிவறிக்கையின் படி இதன் இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை. இவை உண்மையெனில் இவைதான் அறிய பட்டவற்றில் முதலில் உருவான உயிருக்கான ஆதாரம்.

புவியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் அது எப்போது நிகழ்ந்து என்ற பல புதிர்களை இயல் அறிவியலில் தனித்துவமான பிரிவு கையால்கின்றது. புவியில் உயிர்களின் தோற்றம் (ஆங்.: Abiogenesis, பலுக்கல்: AY-bye-oh-JEN-ə-siss) சுமார் 4,550 மற்றும் 4,030 மில்லியன் ஆண்டுகளுக்கிடையே தோன்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது. புவியில் பருப்பொருளிடமிருந்து இயற்கையான செயல்முறையில் தோன்றுகின்றன. முல்லர் உரே சோதனை மற்றும் அதனை போன்ற பல்வேறு சோதனைகளில் உயிர்களின் கட்டுமான பிரிவுகள் என்றழைக்கப்படும் அமினோ அமிலங்கள் இயற்கையான வேதியியல் வினைகள் மூலம் உயிர்களுக்கு தொடர்பற்ற முறையில் ஆய்வக்கங்களிலே உருவாக்கப்படுள்ளன[1]. அனைத்து உயிர்களிலும் அமினோ அமிலங்கள் புரதங்களாக உள்ளதால் உயிரியல் மூலக்கூறுகளின் உருப்பெருதலில் முக்கிய இடம் பெருகின்றன.


உயிரின் தோற்றுவாய் தொடர்பான கொள்கைகள்[தொகு]

  1. சிறப்புப் படைப்புக் கொள்கை
  2. சடப்பொருட்களிலிருந்து உற்பத்தி
  3. கோள்களிலிருந்து உற்பத்தி
  4. சடுதிமாற்றக் கோட்பாடு
  5. இரசாயனக் கூர்ப்புக் கொள்கை

குறிப்புகள்[தொகு]

  1. முல்லர் உரே சோதனை: அமினோ அமிலங்கள் மற்றும் புவியில் உயிர்களின் தோற்றம்


"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்களின்_தோற்றம்&oldid=1482526" இருந்து மீள்விக்கப்பட்டது