அன்டார்க்டிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்டார்டிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்டார்டிக்காவின் இருப்பிடம்
பனி

அன்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள், பனிப்பாறைகளை மேலும் அதிகப்படுத்துகின்றன என அறிவியலாளர் கண்டறிந்துள்ளனர்[1].

உயிர்ப் பல்வகைமை [தொகு]

இங்கு சிறிதளவான முள்ளந்தண்டுளி வகைகளே உள்ளன. உதாரணமாகப் பென்குயின்கள் மற்றும் நீலத்திமிங்கிலங்களைக் குறிப்பிடலாம்.

அன்டார்க்டிக்க பென்குயின்கள்

வெளி இணைப்புகள் [தொகு]



"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்டார்க்டிக்கா&oldid=1394203" இருந்து மீள்விக்கப்பட்டது