துனீசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துனிசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
الجمهورية التونسية
அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா
துனீசியக் குடியரசு
துனீசியா கொடி துனீசியா முத்திரை
குறிக்கோள்
حرية، نظام، عدالة
"சுதந்திரம், ஒழுங்கு, நீதி"
நாட்டுப்பண்
ஹிமத் அல்-ஹிமா
Location of துனீசியா
தலைநகரம் தூனிஸ்
36°50′N 10°9′E / 36.833°N 10.150°E / 36.833; 10.150
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் துனீசியர்
அரசு குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ஃபுவாத் முபாதா
 -  பிரதமர் முகமது கனூச்சி
விடுதலை
 -  பிரான்ஸ் இடம் இருந்து மார்ச் 20 1956 
பரப்பளவு
 -  மொத்தம் 1,63,610 கிமீ² (92வது)
63,170 சது. மை 
 -  நீர் (%) 5.0
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 10,102,000 (78வது)
 -  1994 குடிமதிப்பு 8,785,711 
 -  அடர்த்தி 62/கிமீ² (133வது (2005))
161/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $ 97.74 பில்லியன் (60வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $9,630 (73வது)
ஜினி சுட்டெண்? (2000) 39.8 (மத்தி
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.766 (மத்தி) (91வது)
நாணயம் துனீசிய தினார் (TND)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .tn
தொலைபேசி +216

துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس, தூனிசு), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسيةஅல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துனீசியா&oldid=1384411" இருந்து மீள்விக்கப்பட்டது